உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:perfection

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

கச்சிதம் தமிழ்ச் சொல்லா? மாற்றுத் தனித்தமிழ்ச் சொல் உண்டா?--ரவி 18:30, 10 நவம்பர் 2006 (UTC)Reply

உசிதம் என்பது பொருத்தம் எனும் பொருள் கொண்ட வடமொழிச் சொல். அதேபோல் இதுவும் வடமொழியாக இருக்கக் கூடும். தனித்தமிழ்ச் சொல் இப்போது தெரியவில்லை. தெரிந்தால் ஏற்றுகிறேன். -- Sundar 05:52, 13 நவம்பர் 2006 (UTC)Reply
நிறைவு அல்லது இதே வேர்ச்சொல்லில் இருந்து பெறப்படும் ஏதாவது ஒரு சொல் இப்பொருளைத் தரும். செல்வாவிடம் கேட்டுப் பார்க்கலாம். -- Sundar 08:40, 15 நவம்பர் 2006 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:perfection&oldid=27497" இலிருந்து மீள்விக்கப்பட்டது