வடமொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வடமொழி(பெ)

  1. பண்டைய தமிழகத்தின் வடக்கில் பேசப்பட்ட மொழிகளைக் குறிக்கும் பொதுச்சொல். உதாரணம் : பிராகிருதம் மற்றும் சமக்கிருதம் மொழிகள்
  2. வடசொல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. A collective word used to denote the languages spoken on the north of ancient Thamizhagam. Eg : Prakrit, Sanskrit language, etc
  2. (Gram.) Prakrit and Sanskrit word
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு
நம்உரிமைதனைக் கடித்ததப் பாம்பு! (இசை அமுது, பாரதிதாசன், மதுரைத்திட்டம்)
  • வடமொழிமுதலான பிறகலைக்கடல்களுள்ளும் (நன். 459,மயிலை.).
  • செந்தமிழ்க்கண் வந்த வடமொழியு மாற்றாதே (யாப்.வி. பக். 461).

(இலக்கணப் பயன்பாடு)

வடசொல் - தற்பவம் - தற்சமம் - திரிசொல் - திசைச்சொல் - தென்மொழி - இயற்சொல்

ஆதாரங்கள் ---வடமொழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வடமொழி&oldid=1223167" இருந்து மீள்விக்கப்பட்டது