பேச்சு:phlogiston

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இதற்கு எரியணு என்பது சரியாக இருக்குமா? ஃபோட்டானைச் சில வேளைகளிலே ஒளியணு என்று குறிப்போம். எரியும் பொருளிலுள்ள சிறு துகள்களையே இந்த ஃப்ளோச்சிஸ்டான் என்பது குறிக்கிறது. எனவே எரியணு என்று மொழிபெயர்க்கலாமா? --Surya Prakash.S.A. (பேச்சு) 13:38, 8 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:phlogiston&oldid=1201531" இலிருந்து மீள்விக்கப்பட்டது