உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:pyx

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • முதல் படத்தில் pyx கையடக்கமாக, குங்குமச் சிமிழ் போல மிகச் சிறியதாக உள்ளதே! கிறித்தவ ஆலயத்துக்கு நான் பள்ளியில் படித்தபோது 3 ஆண்டுகள் சென்றிருந்தாலும், அப்பத்தையோ, pyx-ஐயோ பார்த்ததில்லை. அப்பம்/நற்கருணைக் கலம் மிக மிகச் சிறிதாக இருக்குமா? பழ.கந்தசாமி 16:49, 25 மே 2010 (UTC)Reply
  • இச்சிறு சிமிழின் உள்ளே மூன்று நான்கு சிறு அப்பத்துண்டுகளே அடங்கும். அவற்றை நோயாளருக்கு எடுத்துச் செல்வர். பொதுவாக, நற்கருணைப் பெட்டியினுள் வைக்கின்ற பாத்திரத்தில்(ciborium) நூற்றுக்கு மேற்பட்ட அப்பத்துண்டுகள் இருக்கலாம்.--George46 19:13, 25 மே 2010 (UTC)Reply
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:pyx&oldid=647734" இலிருந்து மீள்விக்கப்பட்டது