பேச்சு:quantum mechanics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

துளிம விசையியல் மிக அருமையாக உள்ளது. ஆற்றல் என்னும் கருத்தையும், விட்டுவிட்டு இயங்குவது போன்ற தனித்தனியான இயல்புடைமையால் அக்கருத்தையும் உள்ளே புதைத்து துள்ளிம விசையியல் எனலாம். துள்ளிமம் என்பதில் ஆற்றல், தனித்தனிமை ஆகிய இரண்டும் துளி என்னும் கருத்தையும் தழுவி வருவதாகவே எனக்குப்படுகின்றது. துள் என்பது பொருள் கூர்ப்புற்று இருப்பதாக உணர்கிறேன். துளிமம் என்பது நீர், நீர்மத் துளி என்பதோடும் சிறிது முரணுமோ என்றும் நினைக்கின்றேன். அப்படி முரணினாலும் துளிமம் அருமையான சொல்.--செல்வா 01:52, 6 சனவரி 2011 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:quantum_mechanics&oldid=908424" இருந்து மீள்விக்கப்பட்டது