quantum mechanics
Appearance
ஆங்கிலம்
[தொகு]- இயற்பியல். துளிம எந்திரவியல்; துளிம விசையியல்; குவைய விசையியல்; குவைய இயக்கெந்திரவியல்[1]; குவாண்டம் விசையியல்;
- கணிதம். துளிம நிலையியக்கவியல்; சத்திச்சொட்டு நிலையியக்கவியல்; துணுக்க விசையியல்; துணுக்க நிலையியக்கவியல்;
- வேதியியல். துணுக்க நிலையியக்கவியல்; சத்திச்சொட்டு நிலையியக்கவியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ப. அருளி (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +