பேச்சு:radish
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 14 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
இச்சொல்லிற்கு முன்தோற்றம் காணும் பொழுது, ஒலிக்கோப்பினை இருப்பதாகக் காட்டுகிறது. ஆனால், ஒலிக்கோப்பு இல்லை என்கிறது. அது ஏன்?--த*உழவன் 16:39, 19 செப்டெம்பர் 2010 (UTC)
- ஒலிக்கோப்பின் ஒலியைக் கேட்க முடிகிறதே! --செல்வா 21:18, 19 செப்டெம்பர் 2010 (UTC)
- இப்பொழுது ஒலிக்கோப்பு இருக்கிறது. என்னாலும் கேட்க முடிகிறது. முன்பு, இவ்வொலிக்கோப்பு இல்லை என்று நம் விக்சனரியில் காட்டியது. ஆனால், ஒலிக்கோப்பு விக்கி ஊடக நடுவத்தில் இருந்தது.--த*உழவன் 23:27, 19 செப்டெம்பர் 2010 (UTC)