உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:resistance

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

போர் கட்டுரைகளில், பல நாட்டு மக்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு இடஞ்சல் செய்யும் வகையில் resistance என அழைக்கப் படுகிரது. இதற்கு தமிழில் `எருமை` என கூறலாம்.

http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=resistance&matchtype=exact&display=utf8

1. எருமை erumai : (page 533)

எருமை erumai , n. [T. enumu, K. emme, M. eruma, Tu. erme.] 1. Buffalo. குவிமுலை படர்மருப் பெருமை (சீவக. 2102). 2. (Puṟap.) Theme of unyielding resistance. See எருமை மறம். ஒருவனொருவனை யுடைபடைபுக்குக் கூழைதாங் கிய வெருமையும் (தொல். பொ. 72). 3. Yama, who rides on a buffalo; யமன்.

”Theme of unyielding resistance” என்ற பொருளில் எருமை பயனாளப்படுகிரது.--ஜிஞ்ஜர் 11:45, 18 ஜூன் 2009 (UTC)

Start a discussion about resistance

Start a discussion
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:resistance&oldid=306209" இலிருந்து மீள்விக்கப்பட்டது