resistance
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
resistance
- எதிர்ப்பு; எதிர்ப்புத்தன்மை; தடுப்பாற்றல்; தடை
- இயற்பியல். தடை; மின்தடை
- கணிதம். தடை
- கால்நடையியல். எதிர்ப்புத்திறன்; நோய் எதிர்ப்புச் சக்தி
- தடைய அறிவியல். எதிர்ப்பு; தடை
- தாவரவியல். தடுப்புத் திறன்
- நிலவியல். தடை
- பொறியியல். எதிர்ப்பு; தடை; மின் தடை; மின்தடை
- மருத்துவம். எதிர்ப்பாற்றல்; தடை
- வேதியியல். தடை
- வேளாண்மை. நாய் எதிர்ப்புத்திறன்; மின்தடை எதிர்ப்பாற்றல்
- போரியல். எருமை
விளக்கம்[தொகு]
- ஒரு பொருளின் வழியாக மின்னோட்டம் செல்லும் போது அம்மின்னோட்டத்திற்கு பொருள் தரும் எதிர்ப்பு மிந்தடை எனப்படுகிறது. மிந்தடை ஓம் என்ற அலகால் குறிக்கப்படுகிறது
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் resistance
பகுப்புகள்:
- ஆங்கிலம்-இயற்பியல்
- ஆங்கிலம்-கணிதம்
- ஆங்கிலம்-கால்நடையியல்
- ஆங்கிலம்-தடைய அறிவியல்
- ஆங்கிலம்-தாவரவியல்
- ஆங்கிலம்-நிலவியல்
- ஆங்கிலம்-பொறியியல்
- ஆங்கிலம்-மருத்துவம்
- ஆங்கிலம்-வேதியியல்
- ஆங்கிலம்-வேளாண்மை
- ஆங்கிலம்-உடற்செயலியல்
- ஆங்கிலம்-மண்ணியல்
- ஆங்கிலம்-சட்டத்துறை
- ஆங்கிலம்-நிருவாகவியல்
- ஆங்கிலம்-உயிரியல்
- ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்