பேச்சு:secret

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

இராம.கி அவர்களின் பரிந்துரைகள்[தொகு]

secret - கமுக்கம், கரவம், மந்தணம். --சிவகுமார் 12:23, 21 ஏப்ரில் 2007 (UTC)

சிவா, இவை ஏற்கனவே தமிழில் இருக்கும் சொற்கள். அதைத் தான் சுட்டிக்காட்டினார். செகுதை என்பதே அவர் அளித்த பரிந்துரை. பார்க்க - http://valavu.blogspot.com/2007/04/2.html --ரவி 13:10, 21 ஏப்ரில் 2007 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:secret&oldid=39491" இருந்து மீள்விக்கப்பட்டது