கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
secret
- கமுக்கம்
- இரகசியம்; மறைபொருள்
உரிச்சொல்[தொகு]
secret
கமுக்கமாய், இரகசியமாய், கமுக்கமாக -- secretively; secretive
பிரான்சியம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
secret (பெ), (ஆண்)
- (ஒ) le secret
- (ப) les secrets
- இரகசியம்