பேச்சு:sideroblastic anemia
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 7 ஆண்டுகளுக்கு முன் by Drsrisenthil
Sideroblasts (sidero- + -blast) : நட்சத்திரம் போன்ற வடிவமைப்புள்ள செங்குருதி அரும்புக் கலங்கள். இதனை உடு + அரும்பர்க் கலம் எனலாம். எனவே உடுவரும்பியக் குருதிச்சோகை எனலாம்.--சி. செந்தி (பேச்சு) 02:43, 9 மே 2017 (UTC)