உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:time

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நேரம்; சமயம்; அவகாசம். - இவற்றில் எவை தமிழ்ச்சொல்? நேரம் என்று பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பார்த்த நினைவு இல்லை.??--ரவி 15:29, 14 நவம்பர் 2006 (UTC)Reply

(சற்றே செல்வாவின் தொப்பியை அணிந்து பார்க்கிறேன்) நேருவதால் நேரம் என்கிறோமோ? ஏனேனில் நேரம் என்பதன் அடிப்படை மெய்மை: நிகழ்வுகள் நேருவதால் மட்டுமே நேரம் இருக்கிறது/உறுகிறது/விளைகிறது/நகர்கிறது (அவரவர் கொள்கைக்குத் தகுந்தாற்போல்). சமயம் மற்றும் அவகாசம் வடமொழியில் உண்டு. பின்னது அங்கிருந்து வந்தது, முந்தையது இங்கிருந்து சென்றிருக்க வாய்ப்புண்டு. -- Sundar 08:28, 15 நவம்பர் 2006 (UTC)Reply

ஆமா, வட மொழியில் தென்படும் அனைத்துச் சொற்களையும் வட மொழி என்று ஒதுக்குவதும் ஆபத்து தான். பல சொற்கள் இங்கிருந்து சென்றிருக்க கூடும். விக்சனரிக்கு இன்னும் பல மொழியியல் அறிஞர்கள் வரத் தேவை உள்ளது :(--ரவி 09:25, 17 நவம்பர் 2006 (UTC)Reply

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:time&oldid=27759" இலிருந்து மீள்விக்கப்பட்டது