பேச்சு:unbuckle
தலைப்பைச் சேர்Appearance
- வார்ப்பூட்டு என்னும் சொல் இயல்பாகவும் நன்றாகவும் உள்ளது.
- தனது வாகன இருக்கை வார்ப்பூட்டைக் கழற்றினான். என்பதை தனது வண்டி இருக்கை வார்ப்பூட்டைக் கழற்றினான் அல்லது தனது ஊர்தி இருக்கை வார்ப்பூட்டைக் கழற்றினான். என்று இருந்தால் இன்னும் சிறப்பாகவும் எளிமையாகவும் இருக்கும் என நினைக்கின்றேன்.
--செல்வா 00:36, 9 ஜூன் 2010 (UTC)
Start a discussion about unbuckle
Talk pages are where people discuss how to make content on விக்சனரி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve unbuckle.