ஊர்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஊர்தி(பெ)

  1. வாகனம்
  2. ஆருடம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. vehicle, craft, conveyance in general
  2. That which is risen, that which has ascended
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கோநகர் பிழைத்த கோவலன்-தன்னொடு வான ஊர்தி ஏறினள் (சிலப்பதிகாரம்)
  • ஊர்தி வால்வென் ளேறே (புறநானூறு. 1)
  • ஊர்தி குடையுதய மூன்றில் (சினேந். 158)
  • பாரதிதாசன்
நடுவினிற் புகையின் வண்டி ஓடிடும் நடைப் பாதைக்குள்
இடைவிடா தோடும் 'தம்மில் இயங்கிடும் ஊர்தி' யெல்லாம்
கடலோரம் கப்பல் வந்து கணக்கற்ற பொருள் குவிக்கும்


ஆதாரங்கள் ---ஊர்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :வண்டி - வாகனம் - பயணி - ஓட்டுநர் - சக்கரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊர்தி&oldid=1986240" இருந்து மீள்விக்கப்பட்டது