பேச்சு:zero

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

சைவர் என்பது cyber என்பதின் ஒலிப்பெயர்ப்பு தான். அதை ஒரு பொருளாகத் தர வேண்டாமே? பூச்சியத்திற்கும் நல்ல மாற்றுத் தமிழ்ச்சொல் இருந்தால் தரவும். நன்றி--ரவி 15:34, 28 ஆகஸ்ட் 2006 (UTC)

பூச்சியத்திற்கும் நல்ல மாற்றுத் தமிழ்ச்சொல் சுன்னம்--Jkarthic 15:34, 7 மார்ச் 2008 (UTC)

ஆம், இப்போது சுழியம் என்ற சொல்லும் மக்கள் தொலைக்காட்சி போன்றவற்றால் பயன்படுத்தப்படுகிறது--ரவி 09:48, 8 மார்ச் 2008 (UTC)

தவிர சுன்னம் சூனியம் என்ற வடமொழியிலிருந்து பெறப்பட்டதா? -- Sundar 09:55, 8 மார்ச் 2008 (UTC)

'சுழியம்' என்பதனை விட 'சுழி' என்று அழைப்பதே சிறப்பு.[தொகு]

'தெளிவு' என்ற சொல்லின் முதல் குறியீட்டை ஒற்றைச் சுழி கொம்பு என்றும்,

'கேள்' என்ற சொல்லின் முதல் குறியீட்டை இரட்டைச் சுழி கொம்பு என்றுமே அழைக்கிறோம்.

எனவே, 'சுழியம்' என்பதனை விட ,'சுழி' என்று அழைப்பதே சிறப்பு எனக் கருதுகிறேன். தகவலுழவன் 12:25, 4 ஆகஸ்ட் 2008 (UTC)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:zero&oldid=187626" இருந்து மீள்விக்கப்பட்டது