பேஜரா
Appearance
தமிழ்
[தொகு]- புறமொழிச்சொல்--உருது--bē-ciradh-மூலச்சொல்
பொருள்
[தொகு]- பேஜரா, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- போர், கலவரம், கலகம், கொள்ளையர் பயம், விரோதி/எதிரிகளால் பயம், விலங்குகளால் பயம், அரசபயம், நோய், பஞ்சம் ஆகிய ஏதாவதொரு காரணத்தால் செழிப்பாகயிருந்த ஒரு கிராமத்துக் குடிமக்கள் வேறு இடங்களுக்கு மொத்தமாகக் குடிப்பெயர்ந்துச் சென்றுவிட்டால் அவர்கள் வாழ்ந்த கிராமம் குடியற்ற கிராமம் ஆகிறது..இதையே பேஜரா என்பர்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +