குடி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ)
- பல குடும்பங்கள் அடங்கிய கூட்டுக்குடும்பம், குடி எனப்படும்.
- 'கோல் உயரக் குடி உயரும்' என்பது பழமொழி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்-the name of the union in which more than one family living together.
பொருள்
(வி)
குடி
- அருந்து
- பருகு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்
சொல்வளம்
[தொகு]- மதுவை குடித்தல்