பேதலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பேதலி(வி)

  1. குழப்பம் அடையச் செய்
    உனக்கென்ன புத்தி பேதலிச்சுருச்சா?
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. confuse


"https://ta.wiktionary.org/w/index.php?title=பேதலி&oldid=1065075" இலிருந்து மீள்விக்கப்பட்டது