பேம்
Appearance
பொருள்
பேம், (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- terrify ஆங்கிலம்
விளக்கம்
- பேம் < > பேய்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- மன்ற மராஅத்த பேஎ முதிர் கடவுள் (குறுந்தொகை 67)
- (இலக்கணப் பயன்பாடு)
- பேம், நாம், உரும் என்னும் மூன்று சொற்களும் அச்சப் பொருளைத் தரும். (தொல்காப்பியம் 2-8-68)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பேம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற