உள்ளடக்கத்துக்குச் செல்

பேரூழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) பேரூழி

  1. 1,000,000,000 ஆண்டுகள்.
  2. (நிலவியல்) நிலவியல் கால அளவீட்டில் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய அலகு.
  3. மிக நீண்டக்காலம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- eon
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேரூழி&oldid=1069838" இலிருந்து மீள்விக்கப்பட்டது