உள்ளடக்கத்துக்குச் செல்

பொதுவறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பொதுவறு-தல்

பொருள்

[தொகு]
  1. ஒருவனுக்கே யுரியதாதல்
    (எ. கா.) பொலங்கிளர் மானந்தானே பொதுவறக் கொடுப்பென் (கம்பரா. மாயாச. 51).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  1. to become exclusively one's own


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுவறுதல்&oldid=1438912" இலிருந்து மீள்விக்கப்பட்டது