பொரிக்கஞ்சட்டி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பொரிக்கஞ்சட்டி, .
- வாணலி
- தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டப் பேச்சு வழக்கில் வாணலி என்பதைப் பொரிக்கஞ்சட்டி என்றழைக்கின்றனர்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Frying Pan
விளக்கம்
- உணவுப்பொருள்களை பொரிக்க அல்லது வறுக்கப் பயன்படும் சட்டி. இஃது பெரும்பாலும் இரும்பு அல்லது அலமியக்கத்தால் ஆனது.
பயன்பாடு
- அமுதன் பொரிக்கஞ்சட்டியில் முறுக்கு சுட்டான்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
வாணலி, சட்டி
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொரிக்கஞ்சட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி