உள்ளடக்கத்துக்குச் செல்

பொருளாதார மந்த நிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பொருளாதார மந்த நிலை, .

  1. பொருளாதார தேக்க நிலை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. economic slowdown
விளக்கம்
  • பொருளாதார வளர்ச்சி சற்று மந்தமான நிலையில் உள்ளது.
பயன்பாடு
  • பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டி அந்த நிறுவனம் ஆட்குறைப்பு செய்துள்ளது (Citing economic slowdown, that company has reduced the headcount)



( மொழிகள் )

சான்றுகள் ---பொருளாதார மந்த நிலை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருளாதார_மந்த_நிலை&oldid=1081401" இலிருந்து மீள்விக்கப்பட்டது