போகல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

போகல், (உரிச்சொல்).

  1. நேர்பு
  2. நெடுமை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. straight
  2. long
விளக்கம்
(இளம்பூரணர் காட்டு)
  1. போகுகொடி = நேர்கொடி (தரையில் படரும் கொடிகள்)
  2. போகுகொடி = நீண்ட கொடி (கொம்பில் கடரும் கொடிகள்)
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
"வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள" - தொல்காப்பியம் 2-8-20( மொழிகள் )

சான்றுகள் ---போகல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=போகல்&oldid=999320" இருந்து மீள்விக்கப்பட்டது