உள்ளடக்கத்துக்குச் செல்

போங்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
போங்கம்
மஞ்சாடி (அ) போங்கம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

போங்கம் (பெ)

  • சாலையோரங்களிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படும் ஒரு குன்றி வகை அலங்கார மரம்;
  • Adenanthera pavonina. [1]

பிற பெயர்கள்

[தொகு]
  • மஞ்சாடி, ஆனைக் குன்றிமணி, திலகம், பெருங்குன்றி.

குறிப்புதவி

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=போங்கம்&oldid=1986237" இலிருந்து மீள்விக்கப்பட்டது