போட்டுக்குழி
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
போட்டுக்குழி, .
- விளக்குமாடம்.
- இல்ல முகப்பு அல்லது தாழ்வாரத்தில் விளக்கு வைப்பதற்கான விளக்குமாடம் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் போட்டுக்குழி என்று அழைக்கப்பெறுகின்றது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- mantelpiece niche in a wall for keep lamps
- one of the traditional method of using lamps
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---போட்டுக்குழி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி