உள்ளடக்கத்துக்குச் செல்

போராதகாலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
போராதகாலம்--பஞ்சம்
போராதகாலம்..வெள்ளம் புகுந்த ஒரு கிராமம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

போராதகாலம், .

பொருள்

[தொகு]
  1. கெட்ட காலம்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. bad time

விளக்கம்

[தொகு]
'பேச்சு வழக்கு '...போதாதகாலம் என்பதே போராதகாலம் என்று மருவியது....எல்லா நேரத்தையும்(காலத்தையும்) நல்ல நேரமாகவே நினைப்பது மனித இயல்பு...ஏதாவது தீய நிகழ்வுகள் தொடர்ந்து ஒருவரது வாழ்க்கையில் நடந்துக் கொண்டிருதால் அவருக்கு 'போராதகாலம்' என்பர்....அதாவது அவருக்கு நல்ல நேரம் (காலம்) 'போதுமானதாக' இல்லை என்று அர்த்தம்...இப்படிப்பட்ட போராதகாலம் பஞ்சம், வெள்ளம், புயல் என்று பல வழிகளில் ஒரு நாட்டுக்கும் வருவதுண்டு...

பயன்பாடு

[தொகு]
இராகவனுக்கு என்னவோ 'போராதகாலம்'..அவர் குடும்பத்திற்கு சோதனைக்கு மேல் சோதனையாக துயரங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=போராதகாலம்&oldid=1224028" இலிருந்து மீள்விக்கப்பட்டது