பேச்சு:போராதகாலம்
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jambolik
தமிழகத்தில் வட்டார வழக்குகள் நிறைய இருக்கின்றன. எந்தவட்டார வழக்கு எனக் குறிப்பிட்டால், பலருக்கும் பயன்படும். இயன்றவரை தெரிவிக்கவும்.--தகவலுழவன் (பேச்சு) 20:03, 9 நவம்பர் 2013 (UTC)
- தஞ்சை அந்தணர்களுடைய மொழி...நான் மன்னார்குடியில் நிறைய இந்தச்சொல்லைக் கேட்டிருக்கிறேன்.--Jambolik (பேச்சு) 20:55, 9 நவம்பர் 2013 (UTC)