போலும்
Appearance
பொருள்
போலும் (இ)
- ஒப்பில் போலியாக வரும் உரையசை
விளக்கம்
- ஒப்புமை இல்லாத போலி, ஒப்புமை இல்லாத உவமை
பயன்பாடு
- "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" (திருக்குறள் 399)
- உறங்குவது சாக்காடு அன்று. போன்றதும் அன்று. கனவில்லா உறக்கம் சாக்காடு போன்றது என்றாலும் பிழையாகிறது. உறக்கத்தில் மூச்சோட்டம் இருக்கிறது. சாக்காட்டில் மூச்சோட்டம் இல்லை. எனவே இது ஒப்பில்போலி.
- இலக்கணம்
- "ஒப்பில் போலியும் அப் பொருட்டு ஆகும்" (தொல்காப்பியம் 2-7-30) (அப் பொருட்டு - உரையசை தொல்காப்பியம் 2-7-29)