மகசூல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மகசூல்
- விளைச்சல்.
- மகசூல் என்பது விளைச்சலை குறிக்கும் ஒரு வார்த்தை. வயல்களில் நெல் விதைகளை விதைத்த பின்னர் கடைசியாக கிடைக்கும் நெல்லின் அளவுகளை மகசூல் என்ற வார்த்தையால் சொல்லுவார்கள். இந்த வாக்கியத்தை பார்க்கலாம்: 01. இந்த வருடம் பருவ மழை பொய்த்து போனதால், எனக்கு மகசூல் மிகவும் குறைந்து போனது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - yield