மகரந்தம்
Appearance

|
---|
பொருள்
[தொகு]- மகரந்தம், பெயர்ச்சொல்.
- மலர்த்தாது
- பூந்தேன். (பிங்.)
- கள். (பிங்.)
- வண்டு. (அரு. நி.)
- குயில். (மூ. அ.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - makarantam
- Filament of the lotus; pollen and anther of flowers
- Nectar or honey of flowers
- Toddy
- Honey-bee
- Indian cuckoo