மக்கள்தொகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மக்கள்தொகை(பெ)

  1. ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் வாழ்கின்றவர்களின் எண்ணிக்கையாகும்.
  2. ஒரு அரசியல் அல்லது புவியியல் எல்லைக்குள் வாழும் மக்களை கூட்டாகக் குறிக்கும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - population
  • யப்பானிய மொழி: 人口 (じんこう, ஜின்கோ)
"https://ta.wiktionary.org/w/index.php?title=மக்கள்தொகை&oldid=1193474" இருந்து மீள்விக்கப்பட்டது