மங்களாஸாசனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மங்களாஸாசனம், பெயர்ச்சொல்.

  1. ஆழ்வார்கள் குறிப்பிட்ட தலங்களின் மூலவராகிய பெருமாளை நோக்கி பக்தியுடன் பாடி அருளியது
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Azhvars offered their prayers to Perumal, the principal deity of some Vaishnavite shrine by singing hymns (Pasurams) in Tamil
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் என்றும், பாலாலிலையில் துயில் கொண்ட பரமன் என்றும்,வில்லிபுத்தூர் உறைவான் என்றும்,வீதியார வருவான் என்றும் ஆண்டாளால் மங்களாஸாசனம் செய்யப்பட்ட பெரிய பெருமாள்
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---மங்களாஸாசனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மங்களாஸாசனம்&oldid=1880720" இலிருந்து மீள்விக்கப்பட்டது