உள்ளடக்கத்துக்குச் செல்

மங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • மங்குதல், பெயர்ச்சொல்.
  1. குறைதல்
    (எ. கா.) தாகமங்குத லின்மையால் (விநாயகபு. 80, 94)
  2. ஒளி மழுங்குதல்
  3. நிறங் குன்றுதல்
  4. பெருமை குறைதல்
  5. வாட்டமுறுதல் (W.)
  6. கெடுதல்
    (எ. கா.) தீவினைத் தெவ்வெனும் பேர் மங்க (திருநூற். 19)
  7. சாதல்
    (எ. கா.) மங்கியு முற்பவித்து முழல்வல் லிடரில் (திருப்போ. சந். மட்டுவிருத். 7)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To grow less; to diminish
  2. To become dim, as light or eye-sight
  3. To grow pale; to loose lustre
  4. To be obscured, as splendour, glory, fame; to fade, as beauty; to decline in prosperity, as a religion; to be reduced in circumstances, power or authority
  5. To be deprived of freshness, as the countenance; to grow wan or sallow
  6. To decay; to be ruined
  7. To die, perish



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மங்குதல்&oldid=1226127" இலிருந்து மீள்விக்கப்பட்டது