மஞ்சட்காப்பு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மஞ்சட்காப்பு, பெயர்ச்சொல்.
- இரட்சையாக நெற்றியிலிடும் மஞ்சட்பொட்டு
- கோயிலிற் தெய்வங்களுக்குச் சாத்தும் அரைத்த மஞ்சள் விழுது
- குழந்தைக்குஅக்ஷராப்பியாசஞ் செய்யும்போது எழுதும் ஓலைக்கு மஞ்சள்பூசுகை (W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Mark of turmeric paste on the forehead, considered a charm
- Turmeric paste with which a deity is coated
- Smearing with turmeric the ola leaf on which the first lesson of a child is written
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +