மஞ்சட்கொன்றை
Appearance
(மஞ்சள் கொன்றை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மஞ்சட்கொன்றை (பெ), மஞ்சள் கொன்றை (பெ)
- மஞ்சள் நிறப்பூ கொண்ட செடி. இது சென்னா (Senna)என்னும் அறிவியல் பெயர் கொண்ட ஏறத்தாழ 260 வகையான செடி இனங்களில் ஒன்று. இச்செடியின் அறிவியற் பெயர் காசியா சையாமியா (Cassia siamea).
- இதன் இலைகளை உண்ணலாம். மருந்துப்பொருளாகவும் பயன்படுகின்றது. இதில் பரக்கோல் (Barakol)என்னும் உணர்வு மட்டுப்படுத்தும் (அல்லது உறக்கம் ஊட்டும்) பொருள் உள்ளது.
மொழிபெயர்ப்புகள்
- siamese senna; Cassia siamea (ஆண்)
விளக்கம்
பயன்பாடு
- மஞ்சட்கொன்றை (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---மஞ்சட்கொன்றை--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு