மடக்கிடுதல்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மடக்கிடுதல், பெயர்ச்சொல்.
- மேற்செல்லாது தடுத்துவைத்தல்
- வாய்மடுத்தல் (ஈடு., 2, 3, 9, ஜீ.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- To check; to keep within certain limits
- To swallow at a single draught
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +