உள்ளடக்கத்துக்குச் செல்

மடிகட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மடிகட்டுதல், பெயர்ச்சொல்.
  1. ஆசாரவஸ்திரம் தரித்தல்
  2. ஆடையை உலர்த்தல்
  3. மணப்பெண்ணின் மடியில் வெற்றிலைபாக்குப் பழங்கட்டுதல்(உள்ளூர் பயன்பாடு)(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை) ./
  4. அதிகமாக எடுத்துக் கொள்ளுதல் (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To dress in ceremonially pure cloth
  2. To dry a washed cloth
  3. To tie betels and fruits in the cloth of a bride
  4. To take in large quantity



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடிகட்டுதல்&oldid=1260714" இலிருந்து மீள்விக்கப்பட்டது