மடித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மடித்தல், பெயர்ச்சொல்.
  1. மடக்குதல்
  2. வளைத்தல்
  3. பேச்சில் மடங்கவடித்தல் (W.)
  4. அழித்தல். மரனெலாமடிப்ப (கம்பரா. தாடகை.35)
  5. உழக்குதல் (பிங். )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To fold, as the arms; to fold up, as cloth, as paper; to double up, shut up, as a folding knife
  2. To bend, turn down, turn in, curl
  3. To baffle in speech, confound by artifice, as in an argument
  4. To kill, destroy
  5. To trample down; to throw into confusion



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடித்தல்&oldid=1260713" இலிருந்து மீள்விக்கப்பட்டது