மட்டக்களப்பு
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]மட்டக்களப்பு
- கிழக்கு இலங்கையிலுள்ள ஒரு மாவட்டமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைநகரம்.
- முன்னர் மட்டக்களப்பு வெருகல் முதல் பாணமை வரை விரிந்திருந்தது.
பொருள்
- ' - மட்டக்களப்பு' (பெ) - இது மட்டும் மட்டடா மட்டக்களப்படா (இந்தக்களப்பு இதுவரையும்தான்)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - Batticaloa.