மணிமலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மணிமலை, பெயர்ச்சொல்.
  1. மண்செறியப்பெறாத பாறைகளாலான மலை
    (எ. கா.) }} தூறுகள் வருக்ஷங்களுண்டாம்படி மண்செறிந்த மலையன்றிக்கே யிருக்கும் மலைகளை மணிமலை யென்னக் கடவதாய் (திவ். பெரியாழ். 3, 2, 3. வ்யா. பக். 539)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. rocky hill


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணிமலை&oldid=1243391" இலிருந்து மீள்விக்கப்பட்டது