மண்டலேசுரன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மண்டலேசுரன், பெயர்ச்சொல்.
- நாற்பது யோசனை சதுரம் விஸ்தீரணமுள்ளதாகவேனும் இலட்சம் கிராமங்கள் கொண்ட தாகவேனுமுள்ள தேசத்தையாளும் தனியரசன் (W.)
- சிவதீட்சையில் மத்தியகும்பத்தின் கீழிடப்படும் யந்திரம்(உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Emperor; independent monarch; paramount sovereign who rules over a country 40 yōjanas square or containing over 100,000 hamlets
- 2 (சைவ சித்தாந்தம்) A figure drawn on the ground on which the principal pot is placed, in šivadīkṣā
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +