மண்ணீடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மண்ணீடு, பெயர்ச்சொல்.
  1. திண்ணை (பிங். )
  2. மாடப்புரை (W.)
  3. வேயாமாடம் (சூடாமணி நிகண்டு)
  4. சுதையாற் செய்த பாவை வடிவம். உயிர்களுமவ்வுயி ரிடங்களும் ... மண்ணீட்டிற் பண்புற வகுத்து (மணி.6, 200)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Pyal
  2. Niche in a wall for a light or an image
  3. Terraced house
  4. Plaster image



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மண்ணீடு&oldid=1260851" இலிருந்து மீள்விக்கப்பட்டது