மண்ணுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மண்ணுதல், பெயர்ச்சொல்.
- நீராடுதல்
- மூழ்குதல். பனிக்கய மண்ணி (புறநா. 79)(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- மண்ணி மாசற்றநின் கூழை யுள் (கலித். 107)
- பூசுதல். தண்ணறுந் தகரங் கமழ மண்ணி (குறிஞ்சிப். 108)
- செய்தல். ஆவுதி மண்ணி (மதுரைக். 494)
- அலங்கரித்தல் (பிங். )
- செப்பமிடுதல். மண்ணுறு மணியின் (புறநா. 147)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To bathe; to perform ablutions
- To immerse one self completely, as in water
- To wash, clean by washing
- To smear, anoint
- To do, make, perform
- (ஒப்பிடுக)→ maṇd. To adorn, beautify, decorate
- (ஒப்பிடுக)→ maṇd. To polish, perfect, finish, as a gem
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +