உள்ளடக்கத்துக்குச் செல்

மத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மத்தி

  • பெயர்ச்சொல்
  1. நடு
    மரங்களின் மத்தியில் தண்ணீர் பாய்ந்தது.
    மத்திய அரசு மாநிலத்தின் சட்ட ஆட்சியை புறந்தள்ளக் கூடாது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. middle, interval, center



( மொழிகள் )

சான்றுகள் ---மத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

மெக்கால்ஃபின் கருவச்சொற்கள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=மத்தி&oldid=1193715" இலிருந்து மீள்விக்கப்பட்டது