உள்ளடக்கத்துக்குச் செல்

மத்தியஸ்தலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • மத்தியஸ்தலம், பெயர்ச்சொல்.
  1. நடுவிடம்
  2. பொதுவிடம்
  3. மரித்தவரின் ஆன்மாக்கள் பாபநிவாரணத்தை எதிர்நோக்கி நிற்கும் ஸ்தலம்((ரோமன் கத்தோலிக்க கிறித்தவம்) )

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Middle ground
  2. Neutral ground:
  3. Place of departed souls, purgatory



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மத்தியஸ்தலம்&oldid=1880704" இலிருந்து மீள்விக்கப்பட்டது