மந்திர சம்ஸ்காரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மந்திர சம்ஸ்காரம், பெயர்ச்சொல்.

  1. வைணவ திருமந்திரங்களை தக்க குருவிடமிருந்து உபதேசமாய்ப் பெருதல்
  2. எட்டெழுத்துகளுடைய திருமந்திரத்தையும், த்வயம், சரமசுலோகம் ஆகியவற்றை அதன் மறைபொருளோடு குருவின் மூலம், காதில் உபதேசமாகப் பெறுதல்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Every Vaishavite is suppose to hear the Vaishnava Mantras from a qualified guru
  2. The Mantras include Eight Sullabled Holy Mantra, Thvayam and Sarama Sloka
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---மந்திர சம்ஸ்காரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மந்திர_சம்ஸ்காரம்&oldid=1880696" இலிருந்து மீள்விக்கப்பட்டது