மனஸ்கரித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- மனஸ்கரித்தல், பெயர்ச்சொல்.
- உணர்தல்
- (எ. கா.) மெய்யென்று மனஸ்கரி (இராமநா. அயோத்.30) -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- பிரியமுறுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To understand, comprehend
- To be pleased
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +