மனிதநேயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • மனிதாபிமானம், சகமனிதர்களிடம் குறிப்ப்பாகத் தங்களை விட வசதிவாய்ப்புக் குறைந்தவர்களிடம் காட்டும் அன்பு கருணை, அவர்களுக்குக் கேட்காமலேயே அல்லது அவர்களுகுத் தெரியாமலேயே செய்யும் உதவி
மொழிபெயர்ப்புகள்
பிற..
"https://ta.wiktionary.org/w/index.php?title=மனிதநேயம்&oldid=1895442" இலிருந்து மீள்விக்கப்பட்டது